Joel Thomasraj
Joel Thomasraj
  • 171
  • 25 702 085
En Visuvaasathai | Joel Thomasraj | Tamil Christian Worship Song
In loving memory of our father
Pr. A. Thomasraj.
From the producers of UNITED and God Music App
Produced by
SmileJoe Productions
Credits
Lyrics, Tune and Sung by
Joel Thomasraj
Music Produced and Arranged by
Kingsley Davis
Mixed and Mastered by
Sai Shravanam
Video production in Pittsburg, USA
Madan Thangiah - Camera
Manova Chellaswamy- Drone
Video production in Chennai
Hemkumar - Camera, Drone & DI
Video editing
Naavalan Steve
Designs
Chandilyan Ezra
Musicians
Kingsley Davis - Keyboards
Keba Jeremiah - Guitars
Napier Naveen - Bass Guitar
Arjun Vasanthan - Drums
Aben Jotham - Woodwinds
Strings - Chennai Strings section
Strings section arranged by
Collins Rajendran
Video featuring
Britto - Flute
Harmonies arranged by
Joel Thomasraj
Backing vocals
Rohith Fernandes
Annuncia Ragavarthini
Sarah Fernandez
Joseph Jerome
Vocal Prcessing
Vijay
Choir
Issac
Beniel
Stevenson
Samuel prince
Tony
Joyson
Kishore
Hanish
Thamizvanan
Jimrys
William Joel
Glory Prasanna
Gracy Priscilla
Sharon Annie Metilda
Blessy Shalom
Seraph Praise
Grace Miracline
Hanlin
Beulah
Hephzibah Shalom
Francene Pearl
Shalini
Shyni
Hannah Martina
Mercy Suganthi
Faith Prima
Jaisee Lydia
Allwyn Judah
Sam Nova
Livingstone
Recorded at Tapas Studio by Anish Yuvani
Lyrics and Chords created by
Thamizvanan
Samuel Prabhakar
Special thanks to
Pr. Prabhu Isaac
Solidrock revival Church.
Pittsburgh, USA
Pr. Gabriel Thomasraj, ACA AVADI
Production Design
JES Media (God Music)
Video recorded at Pittsburgh, USA and the new construction site of the new ACA Avadi campus.
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
En Visuvaasathai aarambithavar Neerae
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
En Visuvaasathai mudippavarum Neerae
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2
Neer sonnaal aagumae
Neer kattalaiyittaal nirkumae
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2
Ummai nambuvaen
Ummai nambuvaen
Ummai muzhuvadhum saarndhiduvaen
குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2
Gudhiraigalai nambavillai
Radhangalaiyum nambavillai
ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2
Aezhaigalin belan Neerae
Thikkatrorku adaikalamae
Переглядів: 65 004

Відео

கர்த்தர் அறிவார். God Knows.
Переглядів 2 тис.8 місяців тому
கர்த்தர் அறிவார். God Knows.
Watch As This Pastor's Kid Hilariously Roasts His Family!
Переглядів 309 тис.9 місяців тому
Watch As This Pastor's Kid Hilariously Roasts His Family!
Quiztiansல் பங்கு பெறுவது எப்படி?How to JOIN the Quiztians Family?
Переглядів 9 тис.Рік тому
Quiztiansல் பங்கு பெறுவது எப்படி?How to JOIN the Quiztians Family?
Vivarikka Mudiyaadha | Joel Thomasraj | Tamil Christian Song | Ellaamae 3 (Official Video)
Переглядів 467 тис.2 роки тому
Vivarikka Mudiyaadha | Joel Thomasraj | Tamil Christian Song | Ellaamae 3 (Official Video)
Beginner Keyboard Class 1 in English | FULL VIDEO #joelthomasraj #musiclessons #onlinelearning
Переглядів 77 тис.2 роки тому
Beginner Keyboard Class 1 in English | FULL VIDEO #joelthomasraj #musiclessons #onlinelearning
Come CELEBRATE With Us!!
Переглядів 5 тис.3 роки тому
Come CELEBRATE With Us!!
Behind The Scenes Of The " UNITED " | God Music App Launch | Mobile Version
Переглядів 52 тис.3 роки тому
Behind The Scenes Of The " UNITED " | God Music App Launch | Mobile Version
i_should!! Special Announcement!!
Переглядів 18 тис.3 роки тому
i_should!! Special Announcement!!
Father Berchmans OFFICIAL UPDATE on JJG VOL 40
Переглядів 11 тис.3 роки тому
Father Berchmans OFFICIAL UPDATE on JJG VOL 40
It's TIME!!!
Переглядів 43 тис.3 роки тому
It's TIME!!!
UNITED!!
Переглядів 155 тис.4 роки тому
UNITED!!
AN INTER-CHURCH YOUTH MELDEY || ST.GEORGE’S CATHEDRAL || BJJ STUDIOS || MADRAS DIOCESE || 4K
Переглядів 7 тис.4 роки тому
AN INTER-CHURCH YOUTH MELDEY || ST.GEORGE’S CATHEDRAL || BJJ STUDIOS || MADRAS DIOCESE || 4K
Ennai Aaseervadhikavae - Tamil Christian Promise song I Loveson Moses I Joel Thomasraj
Переглядів 41 тис.4 роки тому
Ennai Aaseervadhikavae - Tamil Christian Promise song I Loveson Moses I Joel Thomasraj
FULL VIDEO CLASS 1 LEARN GUITARS IN JUST 10 DAYS BY EBENEZER JOHN PREMKUMAR
Переглядів 489 тис.5 років тому
FULL VIDEO CLASS 1 LEARN GUITARS IN JUST 10 DAYS BY EBENEZER JOHN PREMKUMAR
UYIRTHEZHUNDHAARAE - 37 seconds song by Joel Thomasraj
Переглядів 54 тис.5 років тому
UYIRTHEZHUNDHAARAE - 37 seconds song by Joel Thomasraj
FULL VIDEO CLASS 1 LEARN KEYBOARD CLASSES IN JUST 10 DAYS BY JOEL THOMASRAJ
Переглядів 2 млн5 років тому
FULL VIDEO CLASS 1 LEARN KEYBOARD CLASSES IN JUST 10 DAYS BY JOEL THOMASRAJ
Devareer Neer Sagalamum Seiya Vallavar - Joel Thomasraj
Переглядів 998 тис.5 років тому
Devareer Neer Sagalamum Seiya Vallavar - Joel Thomasraj
A Very Special Announcement ! Must Watch !
Переглядів 14 тис.5 років тому
A Very Special Announcement ! Must Watch !
Thirupatham Nambi Vanthen - Worship With Joel Thomasraj [ft. Beryl Natasha, Stephen Renswick]
Переглядів 70 тис.5 років тому
Thirupatham Nambi Vanthen - Worship With Joel Thomasraj [ft. Beryl Natasha, Stephen Renswick]
| Special Announcement | Advance Keyboard Learning |
Переглядів 30 тис.5 років тому
| Special Announcement | Advance Keyboard Learning |
Broken Vessels | Hill Song Cover | Ninita Britto | Joel Thomasraj
Переглядів 11 тис.6 років тому
Broken Vessels | Hill Song Cover | Ninita Britto | Joel Thomasraj
Lift Him Up - U, ME & HIM | Ft. Chadwick Samuel | S5 - So Loved
Переглядів 9 тис.6 років тому
Lift Him Up - U, ME & HIM | Ft. Chadwick Samuel | S5 - So Loved
In Christ Alone - U, ME & HIM | Ft. Rohith Fernandes | S5 - So Loved
Переглядів 4,1 тис.6 років тому
In Christ Alone - U, ME & HIM | Ft. Rohith Fernandes | S5 - So Loved
Upon This Rock - U, ME & HIM | Ft. Maxyn Kingston | S5 - So Loved
Переглядів 5 тис.6 років тому
Upon This Rock - U, ME & HIM | Ft. Maxyn Kingston | S5 - So Loved
When We Love - U, ME & HIM | Ft. Zippora Madhukar | S5 - So Loved
Переглядів 6 тис.6 років тому
When We Love - U, ME & HIM | Ft. Zippora Madhukar | S5 - So Loved
You Are My All In All - U, ME & HIM | S5 - So Loved
Переглядів 14 тис.6 років тому
You Are My All In All - U, ME & HIM | S5 - So Loved
First Love - U, ME & HIM | Ft. Timmy Madhukar | S5 - So Loved
Переглядів 6 тис.6 років тому
First Love - U, ME & HIM | Ft. Timmy Madhukar | S5 - So Loved
Let Everything That Has Breath - U, ME & HIM | S5 - So Loved
Переглядів 18 тис.6 років тому
Let Everything That Has Breath - U, ME & HIM | S5 - So Loved
Only Hope - U, ME & HIM | Ft. Daphne Nathaniel | S5 - So Loved
Переглядів 3,3 тис.6 років тому
Only Hope - U, ME & HIM | Ft. Daphne Nathaniel | S5 - So Loved

КОМЕНТАРІ

  • @noname-zd6wu
    @noname-zd6wu 6 днів тому

    God bless your creativity and hardwork and great initiative!! This is my first time watching and I loved it!! Greay way to be motivated to study the Bible!! 👏👏👏😃

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    Look forward to seeing you in Season 3 of QuizTians next Friday at 9:30 pm with a new episode of QuizTians - Questions for Christians. Remember, 3 questions will be from Romans chapters 7,8,9. God bless!

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    En Visuvaasathai| Joel Thomasraj | Joel Thomasraj ua-cam.com/video/3ia5GlwmxG8/v-deo.htmlsi=XMYDTyec3z_wfof- Anbarae அன்பரே | Stephen Renswick | Stephen J Renswick ua-cam.com/video/tD92qaoJkUg/v-deo.html Benny John Joseph "YESU NALLAVAR" a Worship medley | Benny John Joseph | Benny John Joseph OFFICIAL ua-cam.com/video/ZicaxBWDntg/v-deo.htmlsi=yLeh25QrBh4ryZes ROLLING TONES Bayanthu Kartharin| Rolling Tones Choir | Rolling Tones ua-cam.com/video/vZSjdeqktX4/v-deo.htmlsi=C50kjm7XkeUTvPgF BEZALEL STUDY CONSULTANTS - for free counseling for studies or work abroad, reach out to Bezalel Institute.Contact: +91 9500 898 782|+971 505 771081 email @ hr.uae@bezalelconsultants.com MUSICADAMY Keyboard Beginner English - ua-cam.com/video/mYuMU67P4CE/v-deo.html Keyboard Beginner Tamil - ua-cam.com/video/1n-g-SytxUM/v-deo.html Guitar Beginner Tamil - ua-cam.com/video/scI0h0gvW4Y/v-deo.html register at www.joelthomasraj.com If you would like to sponsor prizes, reach us at 9500448800

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    Subscribe and follow the Joel Thomasraj UA-cam channel to stay connected. To receive regular updates and to be a part of our broadcast/ distribution list, send us a WhatsApp text to 9500448800. You could also follow the QuizTians handle on Instagram. You can also follow us on our WhatsApp channel "Quiztians." Don't forget to enable the notification on. Don't forget to enable notifications.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    If you are one of the winners of today’s episode, send a WhatsApp text to 9500448800 along with a govt-authorized ID proof, to claim your prize.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    Q6.Round Trip கதாபாத்திரத்துடன் சம்பந்தமுள்ள இடத்தை கண்டறியுங்கள் Identify the character associated with this location Location: Shiloh C. எல்க்கானா / Elkanah (Answer) 1 சாமுவேல்‬ / 1 Samuel 1:1, 3 “எப்பிராயீம் மலைதேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.” [1] There was a certain man from Ramathaim, a Zuphite from the hill country of Ephraim, whose name was Elkanah son of Jeroham, the son of Elihu, the son of Tohu, the son of Zuph, an Ephraimite. [3] Year after year this man went up from his town to worship and sacrifice to the Lord Almighty at Shiloh, where Hophni and Phinehas, the two sons of Eli, were priests of the Lord. _____________________________________________ Q7. கிரியை செய்யாதவனுக்கு நீதியாக எண்ணப்படுவது எது? What is righteousness to the one who does not work? A. விசுவாசம் / Faith (Answer) ‭‭ ரோமர்‬ ‭Romans 4:5 “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.” However, to the one who does not work but trusts God who justifies the ungodly, their faith is credited as righteousness. _________________________________________ Q8. கிருபைவரம் எதற்கு ஏதுவாயிருக்கிறது? What did the gift bring? B. நீதிவிளங்கும் தீர்ப்பு / Justification (Answer) ‭‭ ரோமர்‬ / Romans 5:16 “மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேகக் குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.” Nor can the gift of God be compared with the result of one man’s sin: The judgment followed one sin and brought condemnation, but the gift followed many trespasses and brought justification. ______________________________________ Q9. தேவனுக்கு அடிமைகளானதினால் கிடைக்கும் பலன் என்ன? What is the benefit of being God's slave? B. பரிசுத்தம் / Holiness (Answer) ‭‭ ரோமர்‬ / Romans 6:22 ““இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.” [22] But now that you have been set free from sin and have become slaves of God, the benefit you reap leads to holiness, and the result is eternal life. _______________________________________ Q10. கதாபாத்திரத்தை கண்டறியுங்கள் Guess the Character. C. ஆகாப் / Ahab (Answer) இரதத்திலே இறந்தான் / Dead In His Chariot: ‭‭1 இராஜாக்கள்‬ / 1 Kings 22:30, 34-35, 37-38 பாகாலுக்கு கோவில் கட்டினான் / Set Up Altar For Baal / Aserah Poles: 1 இராஜாக்கள்‬ / 1 Kings 16:30-32, ‭‭1 இராஜாக்கள்‬ / 1 Kings 21:25-26 ஆகாப் தன்னைத் தாழ்த்தினான் / Humbled Himself In The End: ‭‭1 இராஜாக்கள்‬ / 1 Kings 21:27-29 2 பலிபீடங்கள் / 2 Altars: ‭‭1 இராஜாக்கள்‬ / 1 Kings 18:20, 22-23, 38

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    Theme of the day: பலி / Sacrifice Q1. உங்கள் இருதயங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். Offer your hearts as a living sacrifice. B. தவறு / False (Answer) ‭‭ரோமர்‬ / Romans 12:1 “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.” Therefore, I urge you, brothers and sisters, in view of God’s mercy, to offer your bodies as a living sacrifice, holy and pleasing to God-this is your true and proper worship. ____________________________ Q2. ஆபிரகாம் தன் குமாரனுக்குப் பதிலாக எதை பலியிட்டான். What did Abraham sacrifice instead of his son? A. ஆட்டுக்கடா / Ram (Answer) ‭‭ஆதியாகமம்‬ / Genesis 22:13 “ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.” Abraham looked up and there in a thicket he saw a ram caught by its horns. He went over and took the ram and sacrificed it as a burnt offering instead of his son. _____________________________ Q3. நோவா எந்த மலைகளின்மேல் கர்த்தருக்கு பலியிட்டான்? On which mountain did Noah offer a sacrifice to God? B. அரராத் / Ararat ( Answer) ‭‭ஆதியாகமம்‬ / Genesis 8:4, 20-21 NIV “ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.” 4 On the seventeenth day of the seventh month the boat came to rest on a mountain in the Ararat.. 20 Noah built an altar to the Lord; he took one of each kind of ritually clean animal and bird, and burned them whole as a sacrifice on the altar. 21 The odor of the sacrifice pleased the Lord, and he said to himself, “Never again will I put the earth under a curse because of what people do; _________________________________________ Q4. வரிசை படுத்துக Order Order Order! Arrange the books of the bible in order. Answer: C, D, B, A நாளாகமம் / Chronicles | புலம்பல் / Lamentations | ஓசியா / Hosea | தெசலோனிக்கேயர் / Thessalonians _______________________________________________‬ Question 5 Q5. REVEALATION C. இயேசுவின் சிலுவை மரணம் / Crucifixion of Jesus (Answer) ‭‭1 யோவான்‬ / 1 John 2:1,2 “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” 1 ...we have an advocate with the Father-Jesus Christ, the Righteous One. 2 He is the atoning sacrifice for our sins, and not only for ours but also for the sins of the whole world.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    JTR quote of the week - Jesus, Paul, Peter. Yes, they all criticized. But that was not the only thing they did. தங்களை இயேசு, பவுல், பேதுரு என்று அழைத்து கொண்டு, மற்றவர்களின் குறைகளை மட்டுமே பேசுவது அழகல்ல. ஏனெனில் அவர்கள் அதை மட்டும் செய்யவில்லை. For more JTR Quotes, follow Ps. JOEL THOMASRAJ on Facebook & Instagram.

  • @drpushpalatha6075
    @drpushpalatha6075 6 днів тому

    Last question answer பட விளக்கம் சொல்லவில்லை

    • @JOELTHOMASRAJ
      @JOELTHOMASRAJ 6 днів тому

      ▪️C. ஆகாப் Ahab (Answer) ▪️ இரதத்திலே இறந்தான் Dead In His Chariot: ‭‭1 இராஜாக்கள்‬ 1 Kings 22:30, 34-35, 37-38 ▪️பாகாலுக்கு கோவில் கட்டினான் Set Up Altar For Baal / Aserah Poles: 1 இராஜாக்கள்‬ 1 Kings 16:30-32, ‭‭1 இராஜாக்கள்‬ 1 Kings 21:25-26 ▪️ஆகாப் தன்னைத் தாழ்த்தினான் Humbled Himself In The End: ‭‭1 இராஜாக்கள்‬ 1 Kings 21:27-29 ▪️2 பலிபீடங்கள் 2 Altars: ‭‭1 இராஜாக்கள்‬ 1 Kings 18:20, 22-23, 38

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    We have 15 winners in each episode! To play along and win prizes, download the free Kahoot app from the App Store / Play store on your second device for the best quizzing experience. Join the Kahoot app using game PIN which will be displayed on the UA-cam screen Enter with your name + last 5 digits of your mobile number.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 6 днів тому

    Praise the Lord! Welcome to our newest season of QuizTians, Questions for Christians! This is episode 2 of season 3 and we’re so glad you could join us today. Hope you have a great time of learning and growing in the Word of God! Join the quiz with your friends and family and gain insights from the Word of God together!

  • @JahazielDevasanthosam
    @JahazielDevasanthosam 6 днів тому

    pls Tamil

  • @JohnanbuNr1987
    @JohnanbuNr1987 7 днів тому

    எழைகளின் பெலன் திக்கற்றோர்க்கு அடைக்கலம்.

  • @nishogeorge
    @nishogeorge 8 днів тому

    🙋‍♂️

  • @jacobsamuelraj_
    @jacobsamuelraj_ 10 днів тому

    💛💫

  • @lawrencej7814
    @lawrencej7814 12 днів тому

    TQ brother

  • @divineshalomministries8154
    @divineshalomministries8154 13 днів тому

    அப்போஸ்தலர் : 18 : 9 - இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; : 10 - நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். Well come Pastor & Thank you for your Blessed ministry Pastor Joel. Seining you after long time from Angel Ministry & Greetings from Divine Shalom Ministry- Weekly 10 & 1 Minute Tamil & English Podcast Messages through UA-cam. Rev. Dr. Crossette Dilrukshan Joseph .🙌🙏🤝

  • @divineshalomministries8154
    @divineshalomministries8154 13 днів тому

    அப்போஸ்தலர் : 18 : 9 - இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; : 10 - நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். Well come Pastor & Thank you for your Blessed ministry Pastor Joel. Seining you after long time from Angel Ministry & Greetings from Divine Shalom Ministry- Weekly 10 & 1 Minute Tamil & English Podcast Messages through UA-cam. Rev. Dr. Crossette Dilrukshan Joseph .🙌🙏🤝

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    If you are one of the winners of today’s episode, send a WhatsApp text to 9500448800 to claim your prize, along with a govt-authorized ID. Look forward to seeing you in Season 3 of QuizTians next Friday at 9:30 pm with a new episode of QuizTians - Questions for Christians. Remember, the last 2 questions will be from Romans chapters 4,5 6. God bless!

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    Subscribe and follow the Joel Thomasraj UA-cam channel to stay connected. To receive regular updates and to be a part of our broadcast/ distribution list, send us a WhatsApp text to 9500448800. You could also follow the QuizTians handle on Instagram. You can also follow us on our WhatsApp channel "Quiztians." Don't forget to enable the notification on. Don't forget to enable notifications.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    Q6.Round Trip கதாபாத்திரத்துடன் சம்பந்தமுள்ள இடத்தை கண்டறியுங்கள் Identify the character associated with this location B. ஏவாள் / Eve (Answer) ஆதியாகமம்‬ Genesis 2:8 “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.” Now the Lord God had planted a garden in the east, in Eden; and there he put the man he had formed. ‭‭ஆதியாகமம்‬ ‭Genesis 3:20 “ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.” Adam named his wife Eve, because she would become the mother of all the living. _____________________________________________ Q7. காணப்படாதவை ஆனால் தெளிவாய்க்காணப்படுவதெது? What was invisible but clearly seen? D. தேவத்துவம் / Divine Nature (Answer) ‭‭ரோமர்‬ ‭/ Romans 1:20 “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” For since the creation of the world God’s invisible qualities-his eternal power and divine nature-have been clearly seen, being understood from what has been made, so that people are without excuse. _________________________________________ Q8. சத்தியத்தின்படியே இருக்கிறதென்ன? What is based on truth? A. நியாயத்தீர்ப்பு / Judgement (Answer) ‭‭ரோமர்‬ / Romans 2:2 “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” Now we know that God’s judgment against those who do such things is based on truth. ______________________________________ Q9. தீர்க்கதரிசனங்கள் எதற்க்கு சாட்சியிடுகிறது? To what do the prophets testify? D. தேவநீதி / Righteousness (Answer) ‭‭ரோமர் / Romans 3:21 “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.” But now apart from the law the righteousness of God has been made known, to which the Law and the Prophets testify. _______________________________________ Q10. கதாபாத்திரத்தை கண்டறியுங்கள் Guess the Character. B. யோனா / Jonah (Answer) இராப்பகல் மூன்றுநாள் / 3 Days, 3 Nights - யோனா / Jonah 1:17 வழி மாறி / Ran Away - யோனா / Jonah 1:2-3 செடியின் கீழ் அமர்ந்திருந்தான் / Sitting Under A Plant - யோனா / Jonah 4:6 செடியை அரித்துப்போட்ட பூச்சி / Worm That Chewed Leaves -யோனா / Jonah 4:7 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர்ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான். Now the Lord provided a huge fish to swallow Jonah, and Jonah was in the belly of the fish three days and three nights.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    Theme of the day: வேதாகமத்தில் மூன்று / 3 in the Bible Q1. எலியா நாகமானை யோர்தானில் மூன்றுதரம் ஸ்நானம்பண்ண சொன்னான். Elijah asked Naaman to dip 3 times in the Jordan. B. தவறு / False (Answer) ‭‭2 இராஜாக்கள்‬ ‭/ 2 Kings 5:10 “அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.” Elisha sent a messenger to say to him, “Go, wash yourself seven times in the Jordan, and your flesh will be restored and you will be cleansed.” ____________________________ Q2. மூன்றாம் நாளிலே சிருஷ்டிக்கப்பட்டது எது? What was created on day 3? A. வெட்டாந்தரை / Dry Ground (Answer) ‭‭ஆதியாகமம்‬ / Genesis 1:9, 13 “பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.” And God said, “Let the water under the sky be gathered to one place, and let dry ground appear.” And it was so. And there was evening, and there was morning-the third day. _____________________________ Q3. யாக்கோபின் மூன்றாம் குமாரன் யார்? Who is the third Son of Jacob? C. லேவி / Levi (Answer) ‭‭ஆதியாகமம்‬ / Genesis 29:31-34 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.” ‭ Leah became pregnant and gave birth to a son. She named him Reuben, for she said, “It is because the Lord has seen my misery. Surely my husband will love me now.” She conceived again, and when she gave birth to a son she said, “Because the Lord heard that I am not loved, he gave me this one too.” So she named him Simeon. Again she conceived, and when she gave birth to a son she said, “Now at last my husband will become attached to me, because I have borne him three sons.” So he was named Levi. _________________________________________ Q4. வரிசை படுத்துக Order Order Order! Arrange the books of the bible in order. Answer: D, A, B, C ‭‭ஆதியாகமம்‬ / Genesis | லேவியராகமம் / Leviticus | ரோமர் / Romans | எபிரேயர் / Hebrews _______________________________________________‬ Question 5 Q5. REVEALATION D. இயேசுவின் உயிர்த்தெழுதல் / Resurrection of Jesus (Answer) ‭‭1 கொரிந்தியர்‬ / 1 Corinthians 15:4 “அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,” he was buried, that he was raised on the third day according to the Scriptures, ‭‭லூக்கா‬ ‬/ Luke 24:46 “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;” He told them, “This is what is written: The Messiah will suffer and rise from the dead on the third day,

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    JTR quote of the week - Live a life so effective that your Silence creates an intolerable impact. நம் மௌனம் ஏற்படுத்தும் தாக்கம் பிறரால் தாங்க முடியாததாக இருக்கும் அளவிற்கு வாழ வேண்டும். For more JTR Quotes, follow Ps. JOEL THOMASRAJ on Facebook & Instagram.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    We have 3 questions today, from Romans 1, 2 & 3. Please note - All English questions and answers will be as per the NIV version.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    We have 15 winners today! To play along and win prizes, download the free Kahoot app from the App Store / Play store on your second device for the best quizzing experience. Join the Kahoot app using game PIN which will be displayed on the UA-cam screen Enter with your name + last 5 digits of your mobile number.

  • @JOELTHOMASRAJ
    @JOELTHOMASRAJ 13 днів тому

    Praise the Lord! Welcome to our newest season of QuizTians, Questions for Christians! This is season 3 and we’re so glad you could join us today. Hope you have a great time of learning and growing in the Word of God! Join the quiz with your friends and family and gain insights from the Word of God together!

  • @deborahdebo6749
    @deborahdebo6749 19 днів тому

    Thank you so much brother very easy method to learn keyboard.

  • @joycepuspham4101
    @joycepuspham4101 21 день тому

    Thank you Almighty

  • @clementprince9304
    @clementprince9304 23 дні тому

    That’s me in my parallel universe 😂😂😂

  • @kuttymaebisha4891
    @kuttymaebisha4891 24 дні тому

    ❤ Amen Jesus ❤

  • @WonderVersesFromBible-vr4dg
    @WonderVersesFromBible-vr4dg 28 днів тому

    Amen

  • @noname-zd6wu
    @noname-zd6wu 28 днів тому

    God bless you Pastor Joel 😊❤ I was asking the Lord that I want to learn piano/ keyboard and play it in private praise/ worship.. i think it was very recent.. i had mentioned it only twice I think and today your video is in my homepage recommendation ..all praise to Jesus for honoring my little desire ❤ Thank you so much.. it was a very engaging session..absolutely understandable..could follow along with you without any issues.. I'm not sure if the course is still available..if so, Id like to register.. I don't have a keyboard now.. but God will provide.. I can learn even from keyboard app for now.. ❤ Thank You Jesus once again ❤😊😊

  • @KavithaangelPhilip
    @KavithaangelPhilip 29 днів тому

    Still it is a heart touching song 😊😊😇😇

  • @arulmarysilayar9647
    @arulmarysilayar9647 29 днів тому

    God is good God is great ❤❤❤

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b Місяць тому

    Amen🙏🏻jacy 🙏🏻

  • @Masterpiece1305
    @Masterpiece1305 Місяць тому

    Amen praise the lord 🙌 🙌 🙌 🎉🎉🎉

  • @Masterpiece1305
    @Masterpiece1305 Місяць тому

    Amen praise the lord 🙌 🙌 🙌 🎉🎉🎉

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Місяць тому

    Praise to god 🙏

  • @rajend7819
    @rajend7819 Місяць тому

    I Thank GOD for hearing your melodious voice and becoming happy. Once again thank you.❤ Jesus Christ will bless you and your team always 🙏 All Glory to God only ✨🙏✨

  • @natmarimuthu2245
    @natmarimuthu2245 Місяць тому

    God bless you Beryl im your fan from South Africa

  • @pr.dhinahar3314
    @pr.dhinahar3314 Місяць тому

    I love this song

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj Місяць тому

    Amen

  • @jayashreedaniel4128
    @jayashreedaniel4128 Місяць тому

    Amen

  • @wayofchristministries6817
    @wayofchristministries6817 Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jsamueljebakumar1188
    @jsamueljebakumar1188 Місяць тому

    Congratulations superb Anna❤❤❤

  • @devaprin9194
    @devaprin9194 Місяць тому

    Amen lord.. we need a revival lord.. Let it happen in the name of Jesus..

  • @BaskeyBaskar
    @BaskeyBaskar Місяць тому

    விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே - நீர் நல்லவரே

  • @PalniyammaT
    @PalniyammaT Місяць тому

    Pastor plz class 2 upload

  • @PalniyammaT
    @PalniyammaT Місяць тому

    Plz sir class 2 plz upload

  • @user-zh4np1mp7y
    @user-zh4np1mp7y Місяць тому

    Good thanks sir